சிரைகள்

சுத்த இரத்தம்
எடுத்து செல்லும்
சிரைகள் போலவே
சிலர் இப்புவி மேல்
அங்கும் இங்கும்
ஆதலால் தான் உலகம்
உயிர் வளி பெறுகிறது...

எழுதியவர் : சந்தோஷ் (28-Dec-18, 4:47 pm)
சேர்த்தது : சந்தோஷ்
பார்வை : 63

மேலே