கல்வி சிறந்த தமிழ்நாடு
கல்வி சிறந்த தமிழ்நாடு
************************************************
கைப்பொருள் கொள்ளவே கல்வித் தலமைப்பார் !
கைப்பொருள் காணவே கற்றகல்வி கைக்கொள்வார் !
மெய்யுணர்ந்தோர் தந்தகல்வி பொய்கவர்ந்து நிற்பதோ ?
மெய்யான கல்வியும் உண்மைக்குப் புறம்பாமோ ?