உண்மை காதல்

பட்டுப்பூவே....

நான்

அதிகமாக ஆசைப்பட்டு...!!!

அதித அன்பை செலுத்தி...!!!

உயரிய கவனம் செலுத்தி...!!!

உன்னத எண்ணத்துடன்...!!!

கிடைத்திடாதா....

கிடைத்திடாத.....

என்று

ஏங்கி...

ஏங்கி...

நான் பெற்ற வரமடி......

உன் #காதல்.

உனக்கானது....

என் #காதல்

இவ்வாறு

தான்

உருவானது....

நம் #காதல்.

இது

கடவுளும்

பெறாமை

கொள்ளும்

உன்னத #காதல்....!!!

உண்மை #காதல்....!!!

உங்கள்....
குமார் சிவா.

எழுதியவர் : குமார் சிவா (28-Dec-18, 9:56 pm)
Tanglish : unmai kaadhal
பார்வை : 370

மேலே