போற்றி வணங்குகிறேன்

எங்கும் நிறைந்திருக்கும்
என் தமிழே..
என் நெஞ்சமெல்லாம்
நீங்காது நிறை ததும்பி நிற்கும்
என் தமிழே உம்மை
போற்றி வணங்குகிறேன்..

எழுதியவர் : srk2581 (31-Dec-18, 2:20 am)
சேர்த்தது : srk2581
Tanglish : potri vanankukiren
பார்வை : 54

மேலே