உனக்கே புரியும்

கடன் கொடுத்து பார்..
நீ எவ்வளவு முட்டாள்
என்று தெரியும்...

கொடுத்த கடனை
கேட்டு பார்...
அடுத்தவன் எவ்வளவு
புத்திசாலி என்று
உனக்கே புரியும்...

எழுதியவர் : srk2581 (31-Dec-18, 2:26 am)
சேர்த்தது : srk2581
Tanglish : unakke puriyum
பார்வை : 105

மேலே