புத்தாண்டு வாழ்த்து

இல்லாதார்க் கிங்கு இயன்ற துதவியே
அல்லல் களைய அகமகிழ்ந் - தெல்லோரும்
நல்லது செய்து நலமுற்று வாழ்வினை
வெல்வதற்கென் புத்தாண்டு வாழ்த்து!

எழுதியவர் : (1-Jan-19, 3:02 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 138

மேலே