காதல் பிரிவு !
நீ அழும் வேளைகளில் கோமாளி ஆனேன் நான் -
உன்னை இன்பமாக்க ..
இச்சைக்கு எனை பயன்படுத்தி
இடையில் வெறும் எச்சமாக விட்டு சென்ற போது தான் உணர்ந்தேன்
கோமாளியின் கண்களும் நீர் சுரக்கும் என்பதை.
- நிஷான் சுந்தரராஜா -