தொலைந்த கனவுகள் !
இரவின் ஆழம் பொருட்படுத்தாது இதயம் பகிர்ந்து கொண்ட
அந்நாள் நினைவுகள் இடைவிடாது வந்து செல்ல..
இறந்த கால நினைவுகளை தொலைக்க செல்கிறது என் மனம்,இருளில் இருந்து மீளாமலே........
- நிஷான் சுந்தரராஜா -