அந்தரத்து இவர் நிலையோ அத்திரமாம் விதிக்குள்ளே

அந்தரத்து இவர் நிலையோ அத்திரமாம் விதிக்குள்ளே
***************************************************************************************

சந்திரனும் விண்ஏற கலவியது மனமேற
இந்திரனாய் தனையொத்து காந்தர்வம் புரிந்திடுவார்
விந்திறங்கி வழித்துவிட தானவிழ்ந்து மறைந்துவிட
சுந்தரியும் சந்ததியும் நடைமேடை ஓரத்தில்
அந்தரத்து இவர் நிலையோ அத்திரமாம் விதியுள்ளே !

(சிறு நேர இன்பத்தில் தகாத செய்கைக்குட்பட்ட நிலையின் வருமானம் )
(சமூக விழிப்புணர்வுக்காக )

எழுதியவர் : சக்கரைவாசன் (10-Jan-19, 5:32 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 43

மேலே