இவர் திருந்த வழியில்லையே

இவர் திருந்த வழியில்லையே
*******************************************************************

வாய்த்திட்ட பெற்றோரை காப்பகத்தில் சிறையிட்டு
வாத்துவைக் கூட்டிவந்து தன்னகத்தில் வைத்தாரே
ஆத்தியின் அத்திவாரம் புரியாத கயவர்கள்
அத்திபூண்ட சர்வேசா ஆணையிடு இவர்திருந்த !
********************
வாத்துவை == வாஸ்துவை ஆத்தியின் == ஆஸ்தியின் அத்திவாரம் == அஸ்திவாரம்
அத்திபூண்ட == அஸ்தி பூண்ட , சாம்பலை பூசிக்கொண்டிருக்கும்

எழுதியவர் : சக்கரைவாசன் (10-Jan-19, 5:07 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 45

மேலே