கைக்கூ

இருளாகத் தெரியவில்லை
இருந்த இடம்
இதயம் மட்டும் துடித்தது
இதமாக
சூடும், குளிரும் தெரியவில்லை
மிதமான சூழலில் நான்

எழுதியவர் : பாத்திமாமலர் (11-Jan-19, 11:52 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 289
மேலே