எதிர் பாரா பதில்

எடை பெருத்தவர் : டாக்டர் ....நீங்க கொடுத்த டையட் ஃபார்முல அவ்வளவா கேக்கல ........ஸ்ட்றோங்கா தாங்க ...
டாகடர் : இனிமே தொடர்ச்சியா வேளா வேளைக்கு கம்பிளீட்டா பட்டினி கேடங்க சரியா போய்டும் !

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மாணவர்கள் : சார் ..நீங்க பரிட்சை வேக்கறத்துக்கு ரெடின்னு தெரியுது ..!
ஆசிரியர் : என்ன சந்தேகம் அதல்ல .....
மாணவர்கள் : எங்களுக்கு உங்க மேல தான் சந்தேகம் இப்போ ....ஏன்னா ... நீங்க சோதன தாள கல்லத்தனமாக
வித்தத நாங்கள் கண்டுபிடிச்சுட்டம் .......
ஆசிரியர் : பேசாம பரிட்சையில உங்க வீரத்த காட்டுங்க ......
மாணவர்கள் ; நாங்க ரெடி ...நீங்க ரெடியா !

_________________________________________________________________________________________________________

காரில் பயனிப்பவர் : என்ன டிரைவர் .....இங்கயே பத்து நிமிசமா சுத்து சுத்துனு சுத்திக்கிட்டு இருக்க .........
டிரைவர் : வேரோன்னு மில்ல இந்த காலிணில இதுக்குதான் சர்குலர் ரோடுன்னு பெயர் வெச்சிருக்காங்க
நீங்க குடுத்த தகவல் படி இங்க எங்கோவோதான் அந்த யெடம் இருக்குது !

எழுதியவர் : (12-Jan-19, 11:38 pm)
Tanglish : ethir paaraa pathil
பார்வை : 26

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே