தேவை

தின்னவிடாதே மாட்டை
புல்லுக்குப் பதில் நெகிழி,
தேவை வந்தது இப்போது-
துணிப்பை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Jan-19, 7:39 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 82
மேலே