விடுகதை

நெஞ்சுக்குள்ளே
விடுகதையாய் நீ

விடைத்தேடி
அலைகின்றேன்

நீதான்
விடையென்று

தெரிந்தபின்னும்!

எழுதியவர் : நா.சேகர் (15-Jan-19, 12:43 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vidukathai
பார்வை : 95

மேலே