பொங்கல் வாழ்த்து

பொன்மனப் பானையில் பூரிப் பரிசியிட்டுப்
புன்னகையைப் பூவிதழில் பொங்குவோம் – நன்மைகள்
தோன்றிட நம்வாழ்க்கைத் தோப்பினில் அன்புவேர்
ஊன்றிடச் செய்வோம் உவந்து
** பொங்கல் நல்வாழ்த்துகள்!!!!****

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (15-Jan-19, 2:32 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 95

மேலே