இரையும் இறையும்

இறையை மறந்து
இரையை தேடி
இரவும் பகலும்

இரை இச்சையை தவிர்த்தேன்
அதிகரித்தது
இறை இச்சை

எழுதியவர் : ந. அலாவுதீன் (15-Jan-19, 2:08 pm)
சேர்த்தது : ந அலாவுதீன்
பார்வை : 82

மேலே