ஆஹா ஓஹோ

ஆசிரியர் : சமரசம் ..................உனக்கு என்ன வேலை புடிச்சிருக்கு ?
சமரசம் : இப்போதைக்கு எங்கப்பா போல ....... ஜட்ஜ் வேல தான் எனக்கு புடிச்சிருக்கு ......
ஆசிரியர் : எதனால அந்த வேல உனக்கு புடிச்சிருக்கு !
சம்ரசம் ; இது வரைக்கும் எங்கம்மா கிட்ட ஆலோசனை கேட்டதில்ல ....

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வீட்டுக்காரர் : நா வெளியூருக்கு போய் வர ஒரு வாரம் ஆகும் ..... இதான் வீட்டு முன் வாசல் சாவி ...வீட்டு கேட்டை
பூட்டிக்கிட்டு பத்திரமா பாத்துக்க ........
காவலாளி : வீட்டு வாசல் சாவி சரி ... பீரோ சாவியும் கொடுத்தா அதையும் பத்திரமா பாத்துக்குவன்ல .......

_______________________________________________________________________________________________________

பல் மருத்துவர் : சொத்த பல்ல எடுத்தாச்சு ,...இனிமே கொண்டு இனிப்பான பண்டங்களை சாப்பிடரத
கொரச்சிக்கனும் !
பல் பரிசோதனைக்கு வந்தவர் : டாக்டர் ....மிச்ச இருக்கரதெல்லாம் பிளாச்டிக் பல்லு ..அதுக்கு இனிப்பு
ஒத்துகாதா ?

எழுதியவர் : (16-Jan-19, 10:01 pm)
Tanglish : aahaa oho
பார்வை : 80

மேலே