தனியன்

துணையாய்    மகன் பேரன் சுற்றம்   இருக்க ;
மனையாள் போயின் தனியன்

துணையாய் மகன்பேரன் சுற்றம் இருக்க
மனையாள்போ யின்தனி யன்

எழுதியவர் : Dr A S KANDHAN (19-Jan-19, 12:18 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
பார்வை : 1898

மேலே