எட்டெக்
மருமகள் : மாமி ..இந்தாங்க வீட்டு சாவி கொத்து ...இளம்பிள்ள வாத வந்திச்சா ..சாவிய புடிச்சா எட்டெக்
வராதாம்....
மாமியார் : மருமகளே ....சாவி ஒரு வழியா கைக்கு வந்திடுச்சு ! இனி இளம்பிள்ள வாதாமவது பெரும்பிள்ளமாவது ...
வேளய பாரு !
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆயுள் கைதி : சார் .....யூனிபொம களட்டி வெச்சிட்டீங்க ...ரிடையமென்ட் ஞாபகார்த்தமா இருக்க வீட்டுக்கு
எடுத்துக்கிட்டு போங்க ..................
ஜெயில் அதிகாரி : அதுக்கில்ல ...இது இங்க இருந்தா நீங்க பயப்படுவீங்க ......வீட்ல அதுக்கு வேலகெடயாது !
____________________________________________________________________________________________________________
மாயாண்டி : பாண்டு ! நேத்து நீ வந்ததும் தெரியல போனுதும் தெரியல ...... !
பாண்டு : மாயாண்டி டூப் உடாத .....அப்பரம் எப்படி தெரிஞ்ஜது நா வந்தது போனது ?