வெண்பாத் தலைவா

வெண்மூக்கு போலாகு மோவெளுத்த ஆடையும்
வண்ணான் மனைவி உவந்து மகிழ்ந்திடும்
நண்பா பொதிசுமக்கும் உன்னையன்றி வேறுண்டோ
வெண்பாவில் போற்றதலை வா !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Jan-19, 9:22 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 55

மேலே