வாயூறும் எச்சிலிலே

வாயூறும் எச்சிலிலே
*****************************************

வாயூறும் எச்சிலிலே வானமுதை சுவைத்து
போய்ஊடும் காதலின்பின் பொன்னுலகச் சுகமுற்று
தோய்ஊணின் சேர்க்கையிலே துரியசுகம் எய்துநிற்க
பேய்ஆடும் காட்டினுள்ளே போனபின் எதுவருமோ !

எழுதியவர் : சக்கரைவாசன் (25-Jan-19, 9:06 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 79

மேலே