மறைந்து போகும் மரங்கள்

பூமிக்குள் புதையுண்ட
பூதத்தின் விரல்களாய்
வெட்டப்பட்ட மரங்களின் எச்சங்கள்

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (28-Jan-19, 9:08 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 590

மேலே