யாரை மயக்க

யாரை மயக்க‌
அடிக்கடி வானவில் பட்டுடுத்தி
அழகு காட்டுகிறது வானம்?

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Jan-19, 5:30 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : yarai mayakka
பார்வை : 258

மேலே