சித்தம் புனிதமாம் சத்யம் சிவமே

சித்தம் புனிதமாம் சத்யம் சிவமே
***********************************************************

பக்திப் பனிநெஞ்சு கரைந்துருகச் சிரமிறங்கித்
தத்தித் தவழ்கங்கைத் திருவாசக நீரில்
நித்தம் முழுகியெழும் பித்தர்தம் நெஞ்சுள்ளும்
சித்தம் புனிதமாம் சத்யம் சிவமே

எழுதியவர் : சக்கரைவாசன் (31-Jan-19, 7:14 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 76

மேலே