சாபம்

சாபம் (குறட்பா)

அறிவுடையார் கையில் வரமாகும் வாக்கு
அறிவிலி கையில் சா பம்


சாபம் (குறள் தாழிசை)

அறிவுடையார் கைகளில் வரமாகும் வாக்குரிமை

அறிவிலி கைகளில் சாபம்

எழுதியவர் : Dr A S KANDHAN (1-Feb-19, 11:26 pm)
சேர்த்தது : Dr A S KANDHAN
Tanglish : saabam
பார்வை : 69

மேலே