அவர்களுக்கு

அழகாய்த் தெரிகிறது
கட்டியவீடு பிள்ளைகளுக்கு,
அழுகைதருகிறது அப்பாவுக்கு-
கட்டும் வட்டி...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (3-Feb-19, 5:35 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 88

மேலே