பசியும் அடங்கியது

மனிதன்
ஆட்டை வெட்டினான் கோழி வெட்டினான்
இன்ன பிற சீவன்களையும் வெட்டினான்
கூவிய கூவலும் கூப்பிட்ட சப்தமும்
அடங்கியது
மனிதன் பசியும் அடங்கியது
அசைவ சித்தாந்தம்
அன்றாட போஜன அதிகாரம் !

எழுதியவர் : கவின் சாரலன் (6-Feb-19, 8:21 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 528

மேலே