முன்மாதிரி

என்றும் இளமையுடன் இருப்பது -இயற்கை
விழுந்தாலும் எழுந்து ஓடிக் கொண்டே இருப்பது -அருவி
எத்தனை முறை காலால் மிதித்தாலும் உன்னைச் சுமப்பது - பூமி
எத்தனை மாசு படுத்தினாலும் உனது மூச்சாக இருப்பது -காற்று
விழுந்த இடமேல்லாம் விருட்சமாகும் -ஆலம் விழுது
இருந்தும் இறந்தும் வாழும் -வரலாறு

எழுதியவர் : kayal (6-Feb-19, 9:55 am)
சேர்த்தது : கயல்
பார்வை : 710

மேலே