மனம் ஒரு குரங்கு....!

ஓ மனமே! - ஏன்

தாவுகிறாய் குரங்காக!

இருப்பதை வைத்து!

இனிமை கொள்!

இல்லாததை எண்ணி

வருத்தம் கொள்ளாதே!

மனிதன்!

தொலைக்கிறான்!

தூக்கத்தை!

நிம்மதியை!

ஆரோக்கியத்தை!

சொந்தத்தை!

ஓ மனமே!

இனியாவது ஒரே

இடத்தில இருந்துகொண்டு!

வாழ விடு! நிம்மதியாக!!!

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (30-Aug-11, 12:15 am)
சேர்த்தது : Elumalai.A
பார்வை : 537

மேலே