வறுமையின் நிறம்..........?

பக்கத்து வீட்டு

மாடியில் இருந்து

விழுந்த

அந்த அழுகிய

ஆப்பிள் - என்

வீட்டு குழந்தைக்கு

உணவாகி போனது

ஒரு வேலைக்கு!!!

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (29-Aug-11, 11:50 pm)
சேர்த்தது : Elumalai.A
பார்வை : 383

மேலே