ஆசையாய் ஒரு கடிதம்......

தென்றலாகி வருட ஆசை!

பூவாகி குலுங்க ஆசை!

தேனாகி இனிக்க ஆசை!

குயிலாகி கூவ ஆசை!

மயிலாகி ஆட ஆசை!

மானாகி ஓட ஆசை! - ஆனால்?

மனிதனாகி

மறத்து விட்டது!

மனசு!

ஒரு கல்லாக!!!

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (30-Aug-11, 12:34 am)
சேர்த்தது : Elumalai.A
பார்வை : 390

மேலே