உழைப்பாளி.....

உழைத்து

உழைத்து!

தேய்ந்து போனது!

உடம்பு

மட்டுமல்ல!

மனசும்தான்!!!

எழுதியவர் : வேலூர் ஏழுமலை (30-Aug-11, 12:40 am)
சேர்த்தது : Elumalai.A
பார்வை : 391

மேலே