தலை

வாய்மூடி கைபேசும் விந்தைமிகு வாழ்வினில்
சாய்வாய் நடக்கும் தலை

எழுதியவர் : Dr A S KANDHAN (10-Feb-19, 11:03 am)
சேர்த்தது : Dr A S KANDHAN
Tanglish : thalai
பார்வை : 37

மேலே