நாவால் நாணத்தை தள்ளிவிடு

உன் நாவால் நாணத்தை தள்ளிவிடு
இரு இதழ்களை கொண்டு கிள்ளிவிடு
இரு கண்களினால் என்னை அள்ளிவிடு
உன் நினைவில் என்னை துள்ளவிடு

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (11-Feb-19, 12:09 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 182

மேலே