காதல் விதைத்த இடம்

காதல் விதைத்த இடத்தில்
களைகள் வருவதில்லை
கவிதைகள் தான் வரும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Feb-19, 10:48 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 159

மேலே