உலகத்தில் உயர்ந்திடலாம்

உண்மையை மறைத்து
பொய்யை பேசி
உலகத்தில் உயர்ந்திடலாம்
உண்மை தெரிய
பொய்யும் சரிய
கீழ விழுந்திடலாம்
உயிர் உடலை பிரிந்திடலாம்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (13-Feb-19, 10:31 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 96

மேலே