ஏமாற்றாதே

பாலூட்டும் பசு நக்குகிறது
கன்றுடன் காப்பவனையும்,
வைப்பது அவன்தான்
வைக்கோலில் கன்றுக்குட்டி...!

எழுதியவர் : (15-Feb-19, 6:04 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 109

மேலே