காதல் ஒன்றும் குற்றம் இல்லை
காதல் ஒன்றும் குற்றம் இல்லை.....
பெற்றோர் எதிர்க்க !!! பெற்றோரிடம் மறைக்க !!!
காதல் ஒன்றும் தவறு இல்லை......
தன்பிள்ளை கொல்ல !!! தற்கொலை செய்ய !!!
காதல் ஒன்றும் பாவச்செயல் இல்லை......
வெறுத்து ஒதுக்க !!! விலகி செல்ல !!!
காதல் ஒன்றும் இழிவு இல்லை......
ஏற்க மறுக்க !!! எதற்கென வெறுக்க !!!
காதல் ஒன்றும் கலங்கம் இல்லை......
கவலை கொள்ள !!! கண்ணீர் சிந்த !!!
- அருண் குமார்