💔காதல் பிரிவு 💔

துயரங்களை சகிக்கும்படி
இதயத்தை தேற்றுகிறேன்,..
என் இதயச் சுமைகளை
இறக்கிட நான்
இன்னுமோர் உறவைத்
தேடவில்லை,,,
ஏன் தெரியுமா,,.
என் முதலும் முடிவும்
நீயல்லவா,....பெண்ணே!!!!!!

எழுதியவர் : சிவா பாலா (20-Feb-19, 10:16 pm)
சேர்த்தது : சிவா பாலா
பார்வை : 106

மேலே