கல்லில்

கல்
தெய்வச் சிலையானது,
மனிதன் நினைத்தபோது..

தெய்வம்
கல்லானது-
மனிதன் மறந்தபோது...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Feb-19, 7:11 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : kallil
பார்வை : 39

மேலே