போதும்

ஓட்ட கேட்டு
நோட்ட

கொண்டுவரும்
மூதேவிகளா

மக்களுக்கு வாழ
வழி

செய்யுங்கடா

இலவசம் கொடுத்து

பிச்சைகாரங்களா
மாத்துனது

#போதும்

எழுதியவர் : நா.சேகர் (21-Feb-19, 9:36 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : pothum
பார்வை : 769

மேலே