மனசாட்சி எங்கே

மரங்கொத்தி
பறவைகள் கூட
யோசிக்கிறது
மரத்தை கொத்த
மனசாட்சி இல்லாத மனிதனோ
வெட்டி சாய்க்கிறான் மரங்களை..

எழுதியவர் : (22-Feb-19, 8:06 am)
Tanglish : manasaatchi engae
பார்வை : 202

மேலே