நிலாச் சிற்பி

நிலாச் சிற்பி
செதுக்கினான்
சிப்பியுள் முத்து !

நிலா ஓவியன்
வரைந்தான்
நெஞ்சில் காதல் ஓவியம் !

நிலா ரசிகன்
உலாவுவான்
முகில் வானிலும்
கவிஞன் மனவீதியிலும் !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Feb-19, 8:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : nilaach sirpi
பார்வை : 69

மேலே