உணர்வு

நீ விரும்பும்
இதயம்
உன்னை தவிக்க விட்டு
செல்லும்போதுதான் - நீ
தவிக்க விட்ட
இதயத்தின்
வலி புரியும்.

எழுதியவர் : சோனி Joseph (31-Aug-11, 3:01 pm)
Tanglish : unarvu
பார்வை : 397

மேலே