உன்னால் முடியும்

வானத்தையும் சுருக்கி
பார்ப்பாய் உன் கை விரல் லால்,

முயற்சி என்னும் மூச்சி
காற்றை உன்னோடு
வைத்திருந்தால் மலையும்
கூட குட்டி சுவர் கல் லாகும்

லட்சியம் ஓன்று வைத்து கொள்
அதற்கு வெற்றி என்னும் பாதை யினை வகுத்துகொள் வாழ்க்கை சிறப்பாகும்

கண்னை மறைத்து வைக்கதே
கண்னை முழுமை யாக திறந்து பார்
காட்சியும் படமும் பூரியும்

ஆயிரம் தடை கல் வரலாம்
அதை நீ பாதை கல் லாக்கி பயன்பெறு

முயற்சி செய் முடியாதது ஏதும் மில்லை
முயற்சி என்னும் கடைசி மூச்சி உள்ள வரை

அய்ய படாதே,
காவு கொள் ,
தூங்கி விடாதே,
கண் யிமை மட்டும் மூடு,
(என் என்றால்)
இது புலிகள் வாழும் காடு....

எழுதியவர் : கவி மணியன் (31-Aug-11, 12:33 pm)
சேர்த்தது : maniyan
Tanglish : unnaal mudiyum
பார்வை : 438

மேலே