மொழி
![](https://eluthu.com/images/loading.gif)
எல்லையில்லா எம்
பெருமை
எட்டுதிக்கும் பரவி
நிற்க
செம்மொழி அங்கிகாரம்
எம்மொழிக்கு
வரைகோடு என்ற
எல்லைக்குள்
அடங்கி விடுமோ
உமக்கு
எல்லையில்லா எம்
பெருமை
எட்டுதிக்கும் பரவி
நிற்க
செம்மொழி அங்கிகாரம்
எம்மொழிக்கு
வரைகோடு என்ற
எல்லைக்குள்
அடங்கி விடுமோ
உமக்கு