பதில் சொல்

ஒரு கேள்வி உன்னைக்
கேட்கவேண்டும்
அதில்
என் வாழ்வின் விளக்கம்
பெறவேண்டும்..?
.
.
.
.
.
நீ
என்னைக் காதலிக்கிறாயா?

எழுதியவர் : ப்ரியமுடன் பிரபாகரன் (1-Sep-11, 12:42 am)
சேர்த்தது : Priyamudan Prabakaran
Tanglish : pathil soll
பார்வை : 252

மேலே