காதல்

பெண்ணே!!
நம் கண்கள் தனியே கதை பேசிக் கொண்டிருக்க
இதழ்கள் இங்கே எதை பேசிக்கொண்டிருக்கின்றனவோ!!

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (3-Mar-19, 9:44 am)
சேர்த்தது : கைப்புள்ள
Tanglish : kaadhal
பார்வை : 116

மேலே