தாங்குவேன்
பூ போன்ற உன்
பொற்பாதம்
தாங்குவேன்
கண்ணே
என் கைகளில்
இல்லை
என் நெஞ்சத்தில்
என்றேன்
காதலிக்கும் போது
உளறல்
கல்யாணம் முடிந்தது
கைய்யோடு என்
காதலும் முடிந்தது
மிதி மிதி என
மிதிக்கின்றாள் எப்படி நான்
தாங்குவேன்?
பூ போன்ற உன்
பொற்பாதம்
தாங்குவேன்
கண்ணே
என் கைகளில்
இல்லை
என் நெஞ்சத்தில்
என்றேன்
காதலிக்கும் போது
உளறல்
கல்யாணம் முடிந்தது
கைய்யோடு என்
காதலும் முடிந்தது
மிதி மிதி என
மிதிக்கின்றாள் எப்படி நான்
தாங்குவேன்?