காதல்

பெண்ணே!!
உன் மெல்லிய குரலை இசையாய்
கட்டமைக்க நினைத்தே,
மெட்டமைத்துக் கொடுக்கிறதே
காற்று!!

எழுதியவர் : கவிஞர் கைப்புள்ள (3-Mar-19, 9:43 am)
சேர்த்தது : கைப்புள்ள
பார்வை : 87

மேலே